நடிகை ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளி வைக்கப்பட்ட 'தடக்' படத்தின் ஷூட்டிங் மீண்டும் மார்ச் 8-ம் தேதி தொடங்கியது. இதில் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் பங்கேற்று, அவர் தொடர்பான காட்சிகளை நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஜான்வி-இஷான் தொடர்பான காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் ஆன்லைனில் வெளியாகி வைரலாகின. இதனால் அதிர்ச்சியில் உறைந்து போன படக்குழு இதுகுறித்து நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் இருந்து படக்காட்சிகள் வெளியானது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, 'தடக்' படப்பிடிப்புத் தளத்தில் யாரும் மொபைல் பயன்படுத்தக்கூடாது என படக்குழு கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளதாம்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.